பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1025

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி லேவாரும் விழிமாதர் துயரூடே - ஏகாம லழியாத மேலான பதமீதி லேகீயு னுடன்மேவ அருள்தாராய், தாமோக முடனுTறு பால்தேடி யுரலுTடு தானேறி விளையாடு மொருபோதில். தாயாக வருசோதை ‘காணாது களவாடு tதாமோத #ரன்முராரி மருகோனே, மாமாது வனமாது கார்மேவு சிலைமாது மாலாகி Sவிளையாடு புயவீரா . வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழு மாயூர கிரிமேவு பெருமாளே. (7) பொதியமலை (இது பாவநாசம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது. அம்பாசமுத்திரம் புகைவண்டி நிலையத்திலிருந்து 7 மைல். பாவநாசத் தலபுராணத்தைப் பார்க்க.) 412. பெண்கள் மீதுள்ள மயக்கம் அற தத்த தத்த தான தான, தத்த தத்த தான தான தத்த தத்த தான தான தனதான மைக்க ணிக்கன் வாளி போல வுட்க ளத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடிசூடி. காணாது களவாடு - திருப்புகழ் 362 - பார்க்க t கயிற்றினால் வயிற்றிற் கட்டப்பட்ட படியால் கண்ணன் தாமோதரன் ஆயினன் (தாமம் - கயிறு, உதரம் - வயிறு) # முராரி - பாட்டு 231 கீழ்க் குறிப்பைப் பார்க்க (அடுத்த பக்கம் பார்க்க)