பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1005

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை முனிந்து மன்றங் கண்டுந் தண்டும் பெண்களாலே. முடங்கு மென்றன் தொண்டுங் கண்டின் றின்புறாதோ: தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந் தெந்தெனானா செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின் தும்பிபாடக், குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துந் துன்றுசோலை. கொழுங்கொ டுந்திண் குன்றந் தங்குந் தம்பிரானே. (1) 404. நிர்த்தச் சரண்களை மறவாமை தனதனன தனதனன தத்தத்த தந்ததன தத்தத்த தந்ததன ****** எதிர்பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருது குத்தித் திறந்துமலை யிவைகளென வதிம்ருகம தப்பட்டு நின்றொழுகி முத்துச் செறிந்தவட மெனுiநிகள மவையறவு தைத்திட்ட ணைந்துகிரி ணிற்கொத்து மங்குசநெ ருங்குபாகர். தந்ததான எதிர்பரவ உரமிசைது கைத்துக்கி டந்துடல்ப தைக்கக்க டிந்துமிக இரதிபதி மணிமவுலி யெற்றித்ரி யம்பகனு முட்கத்தி ரண்டிளகி யிளைஞருயிர் கவளமென மட்டித்த சைந்தெதிர்பு டைத்துச்சி னந்துபொரு tகொங்கையானை, -

  • நிகளம் - யானை கட்டுஞ் சங்கிலி, முதல் இரண்டடி கொங்கை வர்ணனை.

t கொங்கை - யானையாக உருவகப் படுத்தப்பட்டது.