பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

784 முருகவேள் திருமுறை (10-திருமுறை 6. பங்கமா கியவிட புயங்கமா படமது பறித்துச்சிவத்தருந்திப் பகிரண்ட முழுதும் பறந்து நிர்த் தங்கள்புரி பச்சைக் கலாப மயிலைத் துேங்கமா யன்புற்று, வன்புற் றடர்ந்துவரு துடரும் பிரேத பூதத் தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும் துண்டப் படக் கொத்துமாம் மேங்கையா மளைகுமரி கங்கைமா லினிகவுரி வஞ்சிநான் முகிவராகி மேலையரையன் உதவமலை திருமுலையில் ஒழுகுபால் மகிழ அமுதுண்ட பாலன் செங்கனன் மதலையிடம் இங்குளான் என்னுநர சிங்கமாய் இரணியனுடல் சிேந்தஉகி ரிற்கொடு பிளந்தமால் மருமகன் சேவற் றிருத் துவசமே (பொ.உ) (1) பங்கம் ஆகிய கெடுதி தரும் விஷத்தை உடைய பாம்பின் பெரிய ப்டத்தைத் துண்டப்படும்படிப் பறித்துச் சிவத்து அருந்தி-கோபித்து உண்டு 2. வெளி அண்டங்கள் முழுதும் பறந்து நட்டமிடுகின்ற பச்சைத் தோகை மயிலுடன் 3. சுத்தமான அன்பு பூண்டும், வன்மை வாய்ந்து நெருங்கித் தொடர்ந்து வரும் பின்னப் பேய்களின் 4. கூட்டங்களையும், பிசாசுகளையும், அசுரர் யாவ ரையும், துண்டமாகும்படி கொத்தும் - அது எது என்றால் - 5. மங்கை, யாமளை, குமரி, கங்கை, மாலினி, கெளரி, வஞ்சி, (நான்முகி) பிராமி, வராகி, 6. மலைராஜனாம் இமவான் உதவு அமலை ஈன்ற அமலை (தேவி) ஆகிய பார்வதியின் திருமுலையில் ஒழுகிய ԼIT GՃ)GՆ) மகிழ்ச்சியுடன் உண்ட குழந்தை,