பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/777

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

770 முருகவேள் திருமுறை (10:திருமுறை 4. குலாசலம் - சிறந்த மலைமுதலாக, சராசரம் எலாம் உலகங்களில் எங்கும் இனிமையுட்ன் உலவிக், குலாவிய - களித்த தோகை மயிலாம்; அந்த மயில் எது எனில் அதுதான். 5. புராரி - திரிபுரத்தை எரித்த பரமசிவன் குமரனே, குருமூர்த்தியே' எனும் என்று புகழ்ந்த (வரோதய வரங்களுக்கு இருப்பிட்மானவ: ம், புராதனன்) பழையோனும் ஆகிய (முராரி மருகன்) திருமால் மருகன் 6. புலோமசை சலாமிடு பலாசன வலாரி - பலாசன புலோமசை சலாமிடு வலாரி - பலாசன - கிளி போன்ற புலோமசை - இந்திராணி, சலாமிடு - வணங்கும், வலாரி இந்திரனுக்குப்,புகலாகும் அடைக்கல ஸ்தானமான (அயிலாயுதன்) வேலாயுதன், (நெடும்) நீண்ட 7. தராதலம் - பூமியில் உள்ள, கிராதர்கள் - வேடர்களின், குலாத வபிராம குல - ஆதவ அபிராம) குலத்துக்கு (ஆதவ அபிராம) சூரியன்போல (மாப்பிள்ளையாய்) விளங்கும் அழகனாம் (வல சாதனன்) வல்லமையைச் சாதித்தவன் - (விநோத சமரன்) சமர் விநோதன் - போரை விளையாடலாகக் கொண்டவன் 8. (தடாரி) தடம் - (கிரவுஞ்ச) மலைக்கு, (அரி) பகைவனாயிருந்தவன், (விகடாசுரன்) தொந்தரவு தந்த அசுரன் சூரனை - சூர்மாவை வெட்டித் தள்ள குடாரி) கோடாலி போல இருந்தவன், (இதபடா) இதம்பட்டு - மகிழ்ச்சியுற்றுத் (திகழ்) விளங்குகின்ற, ஷடாநந - ஆறு திருமுகத்தன் ஆகிய (முருகன்) (நடாவு) நடத்தும் செலுத்தும் மயில்தான். (க.உ.) ஆறுமுகவேள் செலுத்தும் மயில் உலகெலாம் உலவிக் களிக்கும் மயில், (கு.உ) அடி 5 முராரி - திருமால் - திருப்புகழ் 522, பக்கம் 196 கீழ்க்குறிப்பு. அடி 6: பலாசனம் - பழத்தை உண்பது கிளி. வலாரி - இந்திரன் - வலாசுரனுக்குப் பகைவன். வலாசுரன் வரலாறு: கந்தர் அநுபூதி 10, பக்கம் 638 குறிப்பு பார்க்க அடி 8 தடம் -