பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/758

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அரதனக் கலச வியன் கரம் தந்தை தாய்க்கு ஆக்கி" புேம்ே (4) விநாயகர் சிவனை வலம் வந்தது - திருப்புகழ் 184 பக்கம் 430 உரை. (5) பிரபவம் - பிறப்பு: தரங்கம் - மனக்கவலை "சூரனென் றொருபேர்_பெற்றநீ தரங்கம தடைவதும் தலைமைக் கேற்ப்தேள், இரங்கலை இரங்கலை என்று தேற்றினான்" கந்தபுராணம் 320-16. வனசரம் - காடு, வனசரன் . வேடன். வனசரம் - (சரவனம்) நாணற் காடு. (6) ராஜீவம் - இராசிவம் = தாமரை மலர். பரியங்கம் = துயிலிடம், கட்டில் தந்தி அசலம்-பாம்பு மலை #ဖွ႔ေရြ႕မ္ဘိ குலிசாயுத்த்து - விநோதன் எனவும் கூட்டி குலிசாயுதம் ஏந்திய முருகன் எனவும் பொருள் காணலாம். (7) சசியின் மங்கிலிய நூலைப் புரந்தது . கந்தரலங்காரம் 21, பக்கம் 22 கீழ்க்குறிப்பைப் பார்க்க 2. சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி பட்டுக் ரவுஞ்ச சயிலத் தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு தனிவெற்பும் அம்புவியும் எண் திேக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு சித்ரப் பதம்பெயரவே சேடன்முடி_ திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர் திடுக்கிட் நடிக்க மயிலாம் பேக்க்த்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி பத்மப் பதங் கமழ்தரும் போகி ரதிச்சடில யேர்கீ சுரர்க்குரிய பரம உபதேசம் அறிவிக் "கைக்குச் ணத்திற் பிறந்தஒரு கந்தச்சுவாமி தனிகைக் 'கல்லார் கிரியுருக வருகிரண மரகத கலாபத்தில் இலகு மயிலே. 1. சக்ரப் ப்ரசண்ட கிரி சக்ரவாளம் என்கின்ற வலிய மலை, (முட்ட) அடியோடு, (கிழிந் து) வெளிபட்டு பிளவுண்டு வெளியிற்சிதறவும், கிரவுஞ்சசயிலம் - கிரவுஞ்ச மலை