பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 75 வறியவர்க்கு ஒன்று ஈதல் முடியாதபோது சாதலும் இனிது என்றார் திருவள்ளுவர் சாதலின் இன்னாத தில்லை யினித்து உம் ஈதல் இய்ையாக் கடை - திருக்குறள் 230. (4) விம்மி விம்மி நடித்தல் . இநக்குநெக்குள் உருகி உருதி. நக்கும், அழுதும் த்ொழுதும் திோேஃத்தரீ கூத்து நவிற்றி - திருவாசகம் புணர்ச்சி 8 76. தன் குறை கூறல் கோடாத வேதணுக் கியான்செய்த குற்றமென் குன் றெறிந்த தாடாள னேதென் தணிகைக் குமரநின் றண்டையந்தாள் ஆடாத சென்னிய நாடாத கண்ணுந் தொழாத கையும் பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே. (அந்)_குன்றெறிந்த குமர கோடாத குற்றமென்: நின்தண்டை படைத == = ల్టీ கிரவுஞ்ச மலையைப் பிளந்தெறிந்த (یعه - rrلا (ع)) (தாடாளனே) ஊக் ம் பெருந் ம்ே வாய்ந்தவனே! (தென் கைக் குமர) } தணிகை ம்ன்ல்க் குமரனே! (கோடாத) நீதி தவுறது (இேதனுக்கு பிரமினுக்கு நான் செய்த் குற்றம் என் நான் ஏது குற்றம் செய்தேன் (ஒரு குற்றமும் செய்யவில்ல்ைய்ே) அப்படியிருந்தும் -உனது திருவடியைச் சூட்ாத தலையையும், உன் திருவுருவைக்கின்ாத கண்ணையும், உன் திருவ்டியைத் தொழாத கைகளையும், உன் திருப்புகழைப் பாடாத் நீர்வ்ையும் (எனக்கே தெரிந்து எனக்கென்றே ப்ொறுக்கி எடுத்துப் படைத்துள்ளானே! (கு உ தணிகேசா'உன் திருவடியை வணங்காத அவயவங்களை எனக்கென்றே படைத்த பிரமனுக்கு நான் யாது குற்றம் செய்தேன்! (கு உ) வேதன் = பிரமன் தாடாண்மை = முயற்சி மாவலியைச் சிறையில் வைத்த் தாடாளன்" திருமங்கை ஆழ்வார் 341 "சூழுதல் வேண்டுந் தாள்கள், தொழுதிடல் வேண்டும் அங்கை, தாழுதல் வேண்டுஞ் சென்னி, துதித்திடல் வேண்டுந் தாலு" . கந்த புர்ான்ம் . சூரபன்மன் வதைப்படலம் 444 பிரமனைக் கோடாத வேதன் என்றார். வேதங்களைக் கற்று நீதி நெறியில் நிற்பவன் . என்பது குறிப்பு நல்லியல் நான்முகத்தோன், நெறி யண்ணல், 'தருபுகழ் அயன், கேடில் புகழோன்' என்றெல்லாம் புகழ்ந்துள்ளார் சம்பந்தர் - (சம்பந்தர் 1-1059,2-115.9, 3.316, 1.10.9) 2 சூடாத சென்னி,தொழாத கை-இவைகளைத் தாம் பெற்றதைக் குறித்து (அலங்காரம்) பாடல் 42, 43ல் வருந்தியுள்ளார் ஆசிரியர்.