பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 முருகவேள் தி (I, Iурово/0 18ஆம் திருமுறை 61. தன் ஆனந்தங் கூறினது வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற புரையற்ற வேலவன் போதித் தவா பஞ்ச பூதமுமற் துரையற் றுணர்வற் றுடலற் றுயிரற் றுயாயமற்றுக் கரையற் றிருளற் றெணதற் றிருக்குமக் காட்சியதே. (அந்) பஞ்சபூதமும் காட்சியதே வரையற்று.போதித்தவா! (பொ. உ) (பஞ்ச பூதமும் அற்று) (மண், நீர், தீ, வான் எனப்படும் - பஞ்ச பூதங்களால் வரும் சேஷடைகள் நீ ய்கி, (உரை அற்று வாக்கு அடங்கி, (உணர்வு அற்று உணர்ச்சிப் புலன்கள் ஒடுங்கி, (உடல் அற்று) தேக உணர்ச்சி நீங்கி, (உயிர் அற்று) - ஆன்ம உணர்ச்சி அற்று யான் எனும் உணர்ச்சி நீங்கி, (உபாய்ம் அற்று) . சித்தித் திறங்கள் அற்று (க்ரையற்று) எல்லை கடந்து, (இருளற்று ஆஞ்ஞான இருள் நீங்கி, (எனதற்று) எனது என்னும் ாசைகள் நீங்கி இருப்பதான ஒரு காட்சி நிலையை (வரையற்று கிரெளஞ்சம் தொலைந்து, அவுணர் (சிரமற்று) அசுரர்களின் தலைகளெலில்ாம் அறுபட்டழிந்து (வாரிதி வற்ற) கடலும் சுவறச் (செற்ற) கோபித்தழித்த (புரையற்ற) குற்ற்ம்லாத நிகரிலாத் வேல்ாயுதப் பெருமான் (போதித்தவா) உபதேசித்த உபதேசத்தின் பெருமைதான் என்னே! இது வெகு விசித்ரமாயிருக்கின்றது. (சு உ) முருகவேள் உபதேசித்த உபதேசத்தின் பெருமைதான் என்னே யான், எனது முதலிய சகல சேஷ்டைகளும் ஒடுங்கி விட்டனவே! (கு உ) கடல் சுவற வேல் விட்டது திருப்புகழ் 905 பக்கம் 640 குறிப்பு உளத்தொடுரை செயல் ஒளித்துவிடுவதும் அறுமுக ஒருத்தன் ய பெருத்த வசனமே" (திருவகுப்பு 5) உபதேசத்தின் தன்மை, அலங்காரம் பாடல் 8-ம் பார்க்க உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத் திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக் கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த சொரூபத் திருந்தினன் சொல்லிறந் தோமே - திருமந்திரம் 1593. திருமந்திர நூலை அருணகிரியார் படித்திருப்பார் என்பது இதுபோன்ற ஒற்றுமைப் பாடல்களாற் பெறப்படும்) பாடல் 6, 67 பTஅதிக. உரை அவிழ, உணர்வவிழ, உளமவிழ, உயிரவிழ உளபடியை சீர்பாத வகுப்பு என்னை மறந்திருந்தேன் இறந்தே விட்டதிவ்வுடம்பு. அலங்காரம் 19