பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்த லங்காயம் M7 (கு உ) 'சத்தி-வேல்; 'வாங்குதல்-பிரயோகித்தல்; வேல் வாங்கவே" - திருவகுப்பு 14 மலையாறு கூறெழ வேல்வாங்கினானை' என்பர் பின்னும் 51 புத்தியை இறைவன் பாதாம்புயத்திற் புகட்டுதற்கும் அவன் அருள் வேண்டும் ால் நெஞ்சையும் தாளிணைக்கே புகட்டிப் பணியப் பணித்தருளாய் "உனைச் சொற்றுதிக்கத்தக்க கருத்தைக் கொடுப்பை" என்றார் 32 (திருப்புகழ்) 346 பாடல்களில், இந்தப் பாடல் - இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும் கொன்னவில் வேற் சூர்தடிந்த கொற்றவா! - முன்னம் ப்னிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட தனிவேலை வாங்கத் தகும் என்னும் ப்ாட்லின் கருத்தைத் தழுவியது. அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் பக்கம் 165 பார்க்க 49. நெஞ்சொடு கிளத்தல்-அடியார் பெருமை 堑 ரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்குழாஞ் சாரிற் கதியன்றி வேறிலை காண் 'தண்டு "தாவிடிபோய்த் தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம் நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே. (அந்)"தண்டுதாவடி-நெடுநெஞ்சமே சூரிற்-காண்" (பொ.உ)தண்டு-சேனையுடன், தாவடி போய் போருக்கு எழுந்து தேர்மீதும், யான்ை மீதும், குதிரை மீதும் ஏறித் திரியும் அரசர்களின் செல்வமெல்லாம் நீரில்ே எழுதின (பொறி) எழுத்துப்போல அழியும் என்னும் உண்மையை) அறியாது பாவ எண்ணங்களையே, நெடுநேரம் எண்ணிக் கொண்டே இருக்கும் பாவி நெஞ்சமே சூரன் மீதும் (கிரியில்) எழுகிரி, கிரவுஞ்சம் இவைகளின் மீதும் ஒளி வேலைச் செலுத்தின னுடைய அடியார் கூட்டத்தைச் சார்ந்து வன்ங்கினாற் க்திப்ெறலாமே அன்றி வேறு வழி ஒன்றும் இல்லை என்னும் உண்மையை நீ அறிவாயாக (சு - உ) நெஞ்சமே அரசர் வாழ்வுகூட நிலையற்றது. முருகனது அடியார் கூட்டத்துடன் சேர்ந்தால்தான் நிலைபெற்ற முத்தி வீடு கை கூடும். so (கு உ) 'தண்டு = சேனை தாவடி = போர் தண்டு தாவடி' போர்ப் பயணம் எனலுமாம். பொறி எழுத்து கதிதனை ஒன்றையும் கான்கின்றிலேன் (98 எனக் கலங்கின மனத்துக்கு இந்தப் பாடல் கதிபெறு வகையைக் காட்டுகின்றது. இந்தப் பாடலில் அடியார் பெருமையை அருணகிரியார் நன்கு எடுத்து விளக்குகின்றார் 'விண்டொழிந்தன நம்முடை மேல்வினை தொண்டரோ டினிதிருந்தமையாலே எனச் சம்பந்தரும் 2-106-2), உய்யப்