பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை அரக்கர்) வலிமை வாய்ந்தவர். களாகிய அசுரர்கள் வாழும் ( புவிリ இடங்களில் (ஆர்ப்பு எழ பேரொலி பிறக்க (தொட்ட போர் வேல் முருகனை) . ப்ோர் வேல் தொட்ட முருகனை போர் செய்ய வல்ல வேலாயுதத்தைச் செலுத்தின முருகனைப் (போற்றி) துதித்து அன்புட்னே குவியாத இக் கைகள் (வந்தெங்கே எங்கிருந்து வந்து எனக்கு இங்ங்ன்ம் கூடினவோ (ஐயோதெரியவில்லையே) (சு - உ) முருகனை அன்புடனே கூப்பித் தொழாத இக் கைகள் எனக்கு எங்கிருந்துவந்து கூடினவோ தெரியவில்லையே. கவி = வானரங்கள் கட்செவி = பாம்பு அரக்கர் புவி' (یع ۔ زنی) · எழ- என்பதற்கு அசுரர்கள் இருந்த இடத்தில் (ஆர்ப்பு) போர் ளையும்படி (வேலைச் செலுத்தின - முருகன்) எனலுமாம். ஆர்ப்பு பேரொலி, போர் - நிச்சரர் கூப்பிட எழுகிரி ஆர்ப்பெழ வென்ற வேலா திருப்புகழ் 990, அரக்கர் புவி நிருதர் பூமி பாழாக திருப்புகழ் 1052 கவியாற் கடலடைத்த விவரம் - திருப்பு கழ் 659, பக்கம் 12 பாடல் 754 பக்கம் 248 பாடல் 844 பக்கம் 472 கீழ்க்குறிப்பு கைகாள் கூப்பித் தொழிர் என்னும் அப்பர். திருவாக்கை அனுட்டிக்காத கைகள் - ஆந்தோ எனக்கு எப்படி வந்து கூடின என்று வருந்துகின்றார் அருணகிரியார். 'பரம நின் திருமுன்னர் யாத வஞ்சர் கை புலியேற்கநீள் கொடுங்கை அருட்பாதெய்வ LD/T&TYGl) 18 கட்செவியாற் பணி அணி கோமான் - பாதமுதல் பையரவு கொண்டணி பெ றுத்தி' . சம்பந்தர் 2.326. 44. கதியின்மை கூறல் தோலாற் சுவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு கர்லா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றி நரம் பாலார்க்கையிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால் வேலாற் கிரிதொளைத் தோனிரு தாளன்றி வேறில்லையே. (பொ - உ) தோல் கொண்டு சுவர் எழுப்பி, அந்தச் சுவரை (நாலாறு காலிற் சுமத்தி) பத்து வகையான காற்றில் தங்க வைத்து (இரு காலால் எழுப்பி) இரண்டு கால்களாம் (தூண்களின்) மேல் நிறுத்தி எழுப்பி, வளையும்படியான முதுகு ஒன்றை (ஒட்டி) பொருத்தி அமைத்து, (கை நாற்றி) - இரண்டு கைகளை நால வைத்து தொங்க அமைத்து, (நரம்பால்) நரம்புகள் என்னும் கயிறுகொண்டு (ஆர்க்கையிட்டு) (கட்டுதல் செய்து) (கட்டி வைத்து). (தசை கொண்டு) ஊன் கொண்டு (மாமிசம் கொண்டு) மேயப்பட்டுள்ள (அகம்) இந்த உடலாகிய வீடு, பிரிந்தால் உயிரினின்றும் பிரிந்தொழிந்தால்,