பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{1t, முருக வெளி திருப |لیه اhبه ا துன்பl இன்ப கழித்திருத்த சதுணியின் நிலை "மன்னவரி முதலோர்.தொழுதாறு அறிந்தடி அவமதித்துக் க |ந்த மம் மெய்ஞ்ஞானி கமல இலைப் புனல்போல்வான்'சூதசங்கிளத ஆற்றில் முத்து அடித்து வருதல் திரைகளெல்லாம். முத்தொடு பொன்வரன்றிக் ------------ காவிரி கால்பொரு' சம்பந்த 1.5.3 மத்த யானையின் கோடும்.....வாரித் தத்துநீர்ப் ெ பான்னி 2:4-1 பெருங்களிற் று முத்துடை வான்கோடு தழிஇ . திருமுரு 105 இப்பாட்டின் ஈற்றடிகளோடு 30ஆம் பாட்டின் ஈற்றடிகளை ஒப்பிடுக 37. தன் உறுதி கூறல் கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக் கள்ளை மொண்டுண் டயர்கினும் வேன்மற வேன்முது கூளித்திரள் டுண்டுண் டுடு டுடு டூடு டுடு டுடு டுண்டுடுண்டு டிண்டின் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே. (அந்) முதுகூளித்திரள்......ராவுத்தனே கண்டுண்ட....மறவேன். (பொ. உ) (முதுகூளித்திரள்) பழைமை வாய்ந்த பேய்க் கூட்டங்கள் டுண்டுண் டுடுடுடு.....டிண்டின் டென வாத்தியங்களைக் (கொட்டி) முழக்கி, (ஆட) கூத்தாட (வெஞ்சூர்) கொடிய சூரனைக் கொன்ற (ராவுத்தனே) வீரனே (கண்டு உண்ட) கற்கண்டு போன்ற சொற்களை உடையவர், (மெல்லியர்) மென்மை வாய்ந்தவர். ஆகிய மாதர்கள் மீதுள்ள (காமக் கலவிக்கள்ளை) காமப் புணர்ச்சி என்னும் கள்ளினை (நான்) மொண்டு உண்டு - மொண்டு நுகர்ந்து (அயர்கினும்) அயர்ச்சியுற்ற போதிலும் - தளர்ச்சியுற்ற போதி லும் (உனது) வேல்-வேலாயுதத்தை நான் மறக்க மாட்டேன். (சு - உ) சூரனை அட்ட வீரனே! நான் மாதர்களின் காமத்திற் பட்டபோதிலும் வேலாயுதத்தை மறவேன். (கு உ) 'அநுராகப் பரவை படியினும் வசமழியினும் " " இரு சரணமு மறவேனே" என்றார் திருப்புகழிலும் 513 கூளித்திரள் - சிவ கணங்களாகிய பூதங்கள் - எனலுமாம். ராவுத்தன் = குதிரைவீரன். பாடல்-50ம் பார்க்க வேடிச்சி காவலன் வகுப்பு, அடி 22ம் பார்க்க பேய்கள் வாத்தியங்-களைக் கொட்டிக் கூத்தாடுதல். -