பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 முருகவேள் திருமுறை 18-ஆம் திருமுறை கொண்ட வேற்படையை ஏந்திய தெய்வமே உன்னை நான் மறவேன். (ஐவர்க்கு) மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளும் விாசம் பண்ணும்படி இடம் தந்து, கால் இரண்டு ஒட்டி - இரண்டு கால்களை அமைத்துப் (பின்னும் அங்கு இரண்டு கைகளையும் அமைத்து வைத்துள்ள (இந்த வீடு உடல் - (குலையும் முன்னே) அழிவதற்கு முன்பே (நீ) வந்து காத்தருளுவாயாக (சு உ) முருகா! உன்னை மறவாதிருக்கின்றேன்! இந்த உடல் அழிபடுமுன் வந்து காத்தருள். (கு உ) 'வை = கூர்மை "ஐவர் = ஐம்பொறிகள். கந்தரலங்காரத்திற் சொல்லப்பட்ட தலங்கள் ஐந்து - அருணை, : ...... క్లీ திருச்செங்கோடே அதிகமாகச் (ஏழிடங்களிற் சொல்லப் பட்டுளது. திருச்செங்கோட்டில் அருணகிரியார்க்கு அதிக ப்ரீதி, பாடல் 90ல் செங்கோடனைச் சென்று கண்டு தொ நாலாயிரங் கண் படைத்திலனே அந்த நான்முகனே என்றார், திருச்செங்கோடு - தெய்வ மலை என்பதை 'தெய்வ ஆரணத் தந்தி நகர்" செழுமறை தேர் தென்றலையம் புசகபூதர" (செழுமை தங்கிய நான்கு வேதங்களும் துதிக்கின்ற - தெற்கின் கண்ணதாகிய - அழகிய பாம்பு போன்ற மலை ) என வருமிடத்தும் காண்க. (கந்தரந்தாதி 23, 82) கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்ன "குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல் சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முனனங் குறிச்சியிற் சென்றுகல் யான முயன்றவனே. (அந்) கோடு குழல். முயன்றவனே கின்னம் வெளியாக்கி விட்டது. (பொ.உ) (கோடு - ஊ கொம்பு, குழல், (சின்னம்) காளம் (அல்லது சங்கு இவைகள் (குறிக்க ஊதி ఢ (స్ట్రోల్డ్ கிழவர்) மலை நிலத்துக்கு உரியவர்களான வேடர்களின் (சிறுமி) மகளாம் வள்ளியை (முன்னம்) முன்பு (குறிச்சியில்) மலை நில ஊராகிய வள்ளிமலை (சென்று) போய் (கல்யாணம் முயன்றவனே) திரு த்துக்கு வேண்டிய முயற்சிகளைச் செய்தவனே கின்னம் குறித்து - என்னுடைய மனத் துயரைக் கவனித்து அடியேனுடைய செவியில் நீ அன்று நான் கேட்டு (உய்யும்படியாக)ச் (சொன்ன) உபதேசித்த (குன்னம்) ரகசிய உபதேசத்தைக் (குறிச்சி) மலை நில ஊராகிய ந்த வள்ளி மலையே (வெளியாக்கிவிட்டது) வெளிப்படுத்தி விட்டது; பகிரங்கப்படுத்தி விட்டது.