பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 13 திருப்புகழில் வள்ளியின் பேச்சு இனிமையைப் பண் இத்தளத்துக்கு (நாதநர்ம்க்ரியை ராகத்துக்கு ஒப்பிட்டார். (திருப்புகழ் 29, பக்கம் 220 கி.ழ்க்குறிப்பு) 'உரையற்ற தொன்றை உரைத்தான்' திருமந்திரம் 2648. 11. மயிலின் ஆற்றல் குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக் கிசையிடு வர்சி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத் தசைபடு கால்பட் டசைந்தது மேரு அடியிடவெண் டிசைவரை தூள்பட்ட அத்துரளின் வாரி திடர்பட்டதே (பொ.உ) { கடிவாளத்தை (நெகிழா) நெகிழா வகையில் தளரவிடாமல் பிடித்து வெற்றிவேல் முருகன் அசுரர் களின் குடல் கலங்கும்படி, (கசையிடு) ரைச் சம்மட்டி - சவுக்கடி கொடுத்து ஒட்டும் (வாசி) குதிரையின் (விசை கொண்ட வாகனம்) வேகத்தைக்கொண்ட (வாகனம்) வாகனமாகிய மயிலின் (பீலியின் கொத்து) தோகைகளின் கொத்து (திரள்) (அசைபடு) அசைதலால் உண்டாகும் (கால்பட்டு) காற்று மோதுவதால் (அசைந்தது மேரு) மேருமல்ையே அசைந்தது. (அந்த மயில்) அடி இட அடி வைத்து நடக்க (என் திசை வரை) எட்டுத் திசைகளில் உள்ள மலைகளும் தூளாயின; அந்தத் தூள்கள் (படிவதால்) (வாரி) கடலே (திடர்பட்டது) நீர்வற்றி மேடாயிற்று (சு - உ) முருகன் வாகனமாம் மயிலின் தோகை அசைவால் உண்டாகும் கற்று பட்டு மேருமலையே அசைந்தது. மயில் அடியிட்டு நடக்க மலைகள் தூளாயின; கடல் அத் தூள் நிறைந்து மேடிட்டது. (கு.உ) குசை = கடிவாளம் கசை = சம்மட்டி வாசிவிசை : வாசியின் விசை (வேகம்), வாசி = குதிரை, "மகள் வாசி" கந்தரந்தாதி 51 மயில் - திரோதான சக்தி தடக் கடல் உடைய, மேருத் தடவரை இடிய, மற்றைப் படித்தலம் வெடிப்பச் செந்தீப் பதைபதைத் தொடுங்கச் சூறை துடித்திட, அண்டகூடந் துளக்குறக் கலாபம் இடித்தொகை புரள ஆர்த்திட் டேகிற்றுத் தோகை மஞ்குை -கந்த புராணம் 4-13-500, "எண்திக்குத் தடங்குவடு ஒக்கக் குலுங்கவரு சித்ரப்பதம் பெயரவே.....நடிக்கு மயிலாம்"; "வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு விதம்பிற் பறக்க......வேலைசுவற ... சிறகை வீசிப் பறக்கு மயில்" -மயில் விருத்தம் 2, 4.