பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 103 (பொ உ) கடலிலே மேலெழுத்த (ஆலம்) விஷத்தைக் குடித்த பெருமானுடைய குமாரராகிய அறுமுக விள்ளலின் வேலாயுதமும் திருக்கரங்களும் நமக்கு (ஒரு ஒப்பற்ற உண்மைத் துண்ையாக ன்றன; ஆதலால் சூலத்தை ஏந்தி,எம பாசம் என்னும் கயிற்றைச் சுழற்றி என்ன்ைத் தொட்ர்ந்து வரும் காலனுக்கு நான் ஒருக்ாலும் பயப்படமாட்டேன். (சு உ) முருகவேளின் வேலும் திருக்கரமும் நமக்கு மெய்த் துணையாக இருப்பதால் நான் காலனுக்கு அஞ்சேன். (கு- உ. "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" அப்பர் - 6.981 யமனுடைய மந்திரியும் தூதனும் காலன், திருப்புகழ் - 760. பக்கம்:262.திருப்புகழ்996-பக்கம் 6 கீழ்க்குறிப்பு சிவபிரான் ஆலங்குடித்த வரலாறு - திருப்புகழ் 50 பக்கம்-162, திருப்புகழ்-286, பக்கம்-211கிழ்க்குறிப்பு வேல் - வினைகளைத் தீர்த்துவிடும் - வினையோட விடும் கதிர்வேல் - கந்தரநுபூதி 40, திருக் கைகள் - முன்புசெய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் . அலங்காரம் 70 - வினையற்று நின்று நான் ஒரு பரிசுத்த ஆத்மா ஆதலால் காலனுக்கு அஞ்சவேண்டியதில்லை. வேலு மயிலுந் துணை.