பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 97 (அந்) கிரெளஞ்ச - வேலோன் இடுதலைச் - கூட்டியவா! பிறவி அற இச்சிறை விடுதலைப்பட்டது;Tப்ாசவினை வில்ங்கு நீங்கித் தொலைந்தது. (பொ-உ) கிரவுஞ்சமலையை (அடுதலை அழித்தலைச் (சாதித்த) செய்து முடித்த வேற்கடவுள் - இடுதலை - வறியவ்ர்க்கு சென்று ஈதல் என்ப்தைக் கொஞ்ச்மேனும் க்ருத்திற்கொள்ளாத (போதமிலேனை) அறிவிலியாகிய என்ன்ை, அன்புகெர்ண்டு (கெடுதல் இல்ா) நிலை கெட்டுப் போதலில்லாத நிலைத்த தன்மையரான தொண்டர்களுடன் சேர்த்து வைத்தது என்ன ஆச்சரியம் என்ன பாக்கியம் அந்த பாக்கியத்தால் பிறவி அற பிறவி என்பது அற்றுப்போக இச் சிறைஇந்த உட்ற்சிறை என்பது விடுதலைப்பட்டது- விடுதலை அடைந்தது. (இனி உட்ற்சின்ற இல்லை என்றபடி), பாச வினை விலங்கு என்னைக் கட்டிப் பிடித்திருந்த வினை என்னும் விலங்கும் விட்டது . முறிந்தொழிந்தது. தி (சு - உ) முருகன் என்னை - அடியவர் கூட்டத்திற் சேர்த்துவிட்டான்; அத்னால் என் வினை ஒழிந்தது. பிறவி ஒழிந்தது. (கு-உ "அத்தனாண்டுதன் னடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே" - திருவாசகம் - அதிசயம் -9 தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே என்பது பேருண்மை யாதலின் அல்ங்காரப் பாடல்கள் அடியார் சிறப்புடன் முடிகின்றது.அடியார் சிறப்பைப் பாடல் 49ன் குறிப்பிற் காண்க நூற்பயன் 101. அலங்கார நூலின் பெருமை சலங்காணும் வேந்தர் தமக்குமஞ் சார்யமன் சண்டைக்கஞ்சார் துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயனுகார் கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னுரல் அலங்கார நூற்று ளொருகவி தான்கற் றறிந்தவரே. (அந்) கந்தனன்னுால் .... அறிந்தவரே, சலங்காணும் ... நோயனு கார் ... புலிக்கும் ...... யானைக்கும் கலங்கார். . (பொ. உ) கந்தபிரான்மீது பாடப்பட்ட சிறந்த நூலாகிய இந்த அலங்கார நூலில் உள்ள நூறு பாடல்களில் ஒரே ஒரு பாடல் கற்று அறிந்தவர்கூட (சலங்காணும்) கோபமே றக்கும் குணமுடைய அரசர்களுக்கும் பயப்படமாட்டார்; யமனுடைய சண்டைக்குப் பயப்பட்ம்ாட்டார்; (துலங்கா) விளக்கமில்லாத இருள் சூழ்ந்த s