பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 539. அகப்பொருள் தனனாதன தானன தத்தம் தனதான *இமராஜனி லாவதெ றிக்குங் கனலாலே. இளவாடையு முருமொ றுக்கும் படியாலே, சமராகிய மாரனெ டுக்குங் கணையாலேt தனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயே குமராமுரு கா + சடி லத்தன் குருநாதா. குறமாமக ளாசைத ணிக்குந் திருமார்பா, X அமராவதி வாழ்வம ரர்க்கன் றருள்வோனே. அருணாபுரி வீதியி னிற்கும் பெருமாளே (31) 540. விலைமாதரை விட்டொழிய தனன தனதனன தனதான தத்த தணனா தனந்த தனன தனதனன தனதான தத்த தணனா தனந்த தனன தனதனன தனதான தத்த தணனா தனந்த தனதனத் தனதான Oஇரத சுரதமுலை களுமார்பு குத்த துதல்வேர் வரும்ப அமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல் விளங்க இசலி யிசலி * யுப ரிதலீலை யுற்று இடைநூல் நுடங்க வுளமகிழ்ச் சியினோடே. இருவ ருடலுமொரு வுருவாய் நயக்க முகமே லழுந்த அளக மவிழவளை களுமேக லிக்க நயனார விந்த லகரி பெருக அதரமுமே யருத்தி முறையே யருந்த உரையெழப் பரிவாலே

  • இமகிரணன் என்பது சந்திரனுக்கு ஒரு பெயர். இமம் - பனி. 1. காமங் கொண்டாரை வருத்துவன - பாடல் 218 பக்கம் 53பார்க்க # சடிலத்தன் - சடிலம் சடை சடையான் சடில அத்தன் எனவும் பிரிக்கலாம். X அமராவதி - இந்திரன் ஊர் பொன்னகர். i.

O முதல் நான்கடி - புணர்ச்சி விவரிக்கும். புல்லுதல் சுவைத்திடல் புணர் நகக்குறி, பல்லுறல் மத்தளம் பயிலுந் தாடனம், ஒல்லொலி கரணமோ டுவகை ஆகிய எல்லையில் புணர்நிலைக் கியைந்த என்பவே . கந்தபுராணம் 5.5.38

  • "ஈரைம் பகுதியாற் பிறவாற் சேர்தல் உரைதரு புணர்ச்சியாகும் உபரியும் அனைய தொன்றே" - 5.5.39.