பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 முருகவேள் திருமுறை (4-ஆம் திருமுறை சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தை காலமுமு டன்கி டக்கு மவர்போலே, காலுமயி ரும்பி டித்து மேவுசிலு கும்பி ணக்கு நாளுமிக நின்ற லைத்த விதமாய காமகல கம்பி னித்த தோதகமெ னுந்து வக்கி லேயடிமை யுங்க லக்க முறலாமோஏலமில வங்க வர்க்க நாகம்வ குளம்ப டப்பை ஆகமரு தந்த ழைத்த கரவீரம் யாவுமலை கொண்டு கைத்த" காவிரிபு றம்புசுற்றும் ஏரகம மர்ந்த பச்சை மயில்வீரா, சோலைமடல் கொண்டு t சக்ர மால்வரைய ரிந்த வஜ்ர பாணியர்தொ ழுந்தி ருக்கை வடிவேலா. f ஆர்முதிர்க்ர விஞ்ச வெற்றும் வேலைநில மும்ப கைத்த சூரனுட லுந்து னித்த பெருமாளே. (22) $ அவத்தை காலமும் - நித்திரைப்போதும். காவிரி இங்கனம் பல பொருள்களை அடித்து வருதலை "இலவஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இளமரு திலவங்கம் கலவி நீர்வரு காவிரி" என வரும் சம்பந்தர் திருமாந்துறைப் பதிகப் பாடல்களிற் பரக்கக் காணலாம் (11-110) 'ஏலமோ டிலையிலவங்கமே இஞ்சியே மஞ்சளுந்தி ஆலியா வருபுனல்" சம்பந்தர் (III-91-8) t இந்திரன் மலைகளின் சிறகரிந்த வரலாறு: முன்பு ஒரு காலத்தில் மலைகளெல்லாம் பறவைகள் போல இறகு வாயிருந்து, எங்கும் பரந்து, தங்கி, உயிர்களுக்குத் தீங்கு செய்ததனால், இந்திரன் கோபித்துத் தனது வஜ்ராயுதத்தால் மலைகளின் இறகுகளை அறுத்துத் தள்ளினான். " திசைக் கிரியை முதற் குலிசன் அறுத்த சிறை" (வேல் வகுப்பு). கிரி முற்றும் அரிவு தொரு கிளர் வச்ர னென" (வில்லிபாரதம் 12 ஆம் போர்-57) " கிரியின் சிறகையளி படையாய்" (வில்லி-கிருட் துது 232) 4 சூர் - அச்சம் 17