106 முருகவேள் திருமுறை [2- திருமுறை தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச் சங்கைமால் கொண்டிளைத் தயராதே தண்டைசூழ் கிண்கிணிப் புண்டரீகந்தனைத் தந்து நீ யன்புவைத் தருள்வாயே, அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத் தனன்டவே தண்டமுட் படவேதான். அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற் கண்டலோ கங்கொடுத் தருள்வோனே! திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற் செஞ் சேடா பஞ்சரத் துறுதோகை, சிேந்தையே தென்றிசைத் தென்றல்வி சும்பொழிற் செந்தில்வாழ் செந்தமிழ்ப் பெருமாளே! (23) 39. மயில் மீது வந்தருள சத்தமிகு மேழுகட லைத்தேனை யுற்றமது தோடுகணை யைப்போர்கொள் - சத்திதனை மாவின்வடு வைக்காவி தனைமீறு. தக்கமணம் வீசுகம லப்பூவை மிக்கவிளை வானகடு வைச்'சிறு தத்துகளும் வாளையடு மைப்பாவு விழிமாதர், 1. கொண்டல் ஆகண்டலற்கு - மேகவாகனனாகிய தேவேந்திரனுக்கு. 2. சபா பஞ்சரத் துறு தோகை - சடையாகிய கூட்டிலிருக்கும் கங்கை 3. சிந்தையே சிந்தையில் வீற்றிருக்கும் (அறிவே!) "மனமே புகுந்து நின்ற சிந்தாய்” சுந்தரர் தேவாரம் - VII-21-1, (கச்சி மேற்றளி) "சிந்தையாய் நின்ற சிவனே போற்றி" -அப் - தேவாரம் VI.5.9. (திரு அதிகை) 4. சிறு உதத்து உகளும் எனப் பிரிக்க உதத்து யுத்தத்து உதம் உதகம் - நீர் - எனலுமாம்.
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/122
Appearance