பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/793

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

786 முருகவேள் திருமுறை (10-திருமுறை சிவாதபித் ಶ್ಗ ந் பணங்குட்ட முதலான வல்ல களைமாற்றியே "சீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர் சித்தத் திருக்கு முருகன் சிேலைகள்உரு விடஅயிலை விடுகுமர குருபரன் சேவற் றிருத் துவசமே (பொ.உ) (1) பெருமை வாய்ந்த (காரி) பைரவர் (செல்லும்) வழியில் அவன் முன்பு ஒடியும், பின்பு ஒடியும், கொடிய கண்களை உடையனவும், (குறும்பு) சேஷடைகள் புரிவனவுமான 2. தனித்த பேய்களையும், (கழு) கழுகுகளையும், கொடிய கொலைகளுக்கும், சாவுகளுக்கும் (காரணமாய் நிற்கும்) கொடிய கொள்ளிவாய்ப் பேய்கள்ையும் துரத்தி ஒட்டி 3. (பேறு) வரம் தரவல்ல சரவணபவா' என்னும் மந்திரத்தை ஒதி, (உச்சாடனத்தால்) ஒட்டும் வகையால் 4. (அவைகளின்) புறக் கழுத்தைப் பிடித்துக் கொத்தியும், நகத்தின் நுனி கொண்டு அழுத்திப் பிய்த்தும் மகிழ்ந்து ஆடும்; அது எது என்றால் 5. நீங்காத முயலகன் என்னும் வலிப்பு (Epilepsy), வயிற் வலி, ಘೀ வயிற்று உளைவு Chronic &ಘಿಘೀ (மகோத்ரம்) பெருவயிறு, (பெருவியாதி) தொழு நோய் - குட்டநோய் வகை 6. வாதம், பித்தம், சிலேத்துமம், குட்டம் முதலான வலிய நோய்களைப் பேர்க்கி 7 (சீற்றம்) கோபம் இல்லாத ஆ ஆறு திரு முகங்களும் மலர்ந்து விளங்க அருளி, அடியார்க்ளுடைய உள்ளத்தில் வீற்றிருக்கும் முருகன் 8. கிரெளஞ்சம், எழுகிரி முதலான மலைகளில் ஊடுருவித் செல்லும்படி லைப் பிரயோகித்த ர குருபர மூர்த்தி கிய் (வேற் பெருமானது) அழகிய கொடிய்ாக விள்ங்கும் சவல்தான் அது. (க.உ) சரவணபவா என்னும் மந்திரத்தை ஒதிப் ஆதி பிசாசுகளை அடித்துக் வ:தி” மகிழ்ந்தாடுவது முருகனது அழகிய கொடியர்ன் சேவல்தான்.