பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/782

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவல் விருத்தம் 775 (க.உ.) முருகவேளின் சேவற்கொடியைப் L/fTL_ கஜமுகாசுரனைக்கொன்றவரும், பாரதத் த் தமது கொம்பால் எழுதினவரும், ராவணன் ஏந்தி வ்ந்த் ఫీఫ్లి? பூமியிற் (கோகர்ணத்தில்) வைத்தவரும்ான விநாயகமூர்த்தி துண்ை செய்வார். §: ) இ கயமுகனைக் கொன்றது . கந்தரநூபூதி 1, பக்கம் 627 கிழ்க்குறிப்பு. (6) விநாயகர் தோடொடித்துப் பாரம் எழுதினது - திருப்புகழ் 441, பக்கம் 608 கீழ்க்குறிப்பு. (7) ராவணன் கொண்டு வந்த லிங்கத்தைப் பூமியில் வைத்தது: , சிவபிரானிடம் பெற்ற லிங்கத்த்ை ராவணன் இலங்கையில் ஸ்தாபிக்க வேண்டிக் கொண்டு வரும்போது தேவர்களின் வேண்டுகோளின்படி, விநாயகி மூர்த்தி பிராமணச் சிறுவன்ப்ோல் அவன் எதிரே தோன்ற அவன் இே லிங்கத்தைப் பிடித்துக்கொள் - நான் சிற் று வெளிக்குப்ப்ோய் வாங்கிக் கொள்ளுகிறேன்; கிழே வைக்காதே எனச் சொல்லிக் கொடுக்க, ராவன்ன் கால் கழுவி வருவதன் முன் விநாயகர் அவனைத் கூப்பிட்டு, அவன் வருவதற்குள் லிங்க்த்தையும் கீழே வைத்துவிட்டார் ராவணன் வ்ந்து அந்த லிங்க்த்தைத் துரக் அது பசுவின் காதுபோலக் குழைந்ததேயன்றி எடுக்க సే ருந்தது. இந்த ஸ்தானம்ே கோகர்ணம், லிங்கம் மகாபல் ங்கம். நூல். 1. 'உலகிலது தினமும்வரும் அடியவர்கள் இடரகல யபரகதிதெரியவே உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும் §§# கெட அருளியே ஃகலகமிடும் ಣ್ಣ றள் மிகுபணிகள் வலிமையொடு கடினமுற வரில் அவைகளைக்

  • கண்ணைப்பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிற

கைக்கொட்டிநின்றாடுமாம் மலைகள்நெறுநெறுநெறென அலைகள்சுவறிடஅசுரர் மடியஅயில் கடவு முருகன்