ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Kaumara Chellam
 திருப்பூந்துருத்தி  ஆலயத்திலிருந்து ஒரு கவிதை
A poem from  ThiruppUnthuruththi Temple
 
Poems Songs for Lord Murugan    தமிழ் நாடு, தஞ்சாவூர்
    தஞ்சாவூர், தமிழ் நாடு,

   
   Thanjavur, Tamil Nadu
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

பூந்துருத்தி வாழ் பரம்பொருளே!
பகவான் பரமசிவன் பாலகனே!
பழத்துக்காக புவனம் சுற்றி
பறந்து வந்த பழனியப்பா!
பிணக்குவியல் தேடுகின்ற கழுகைப்போல்
பிழைக்க வழி பொருள் என்று
பித்துக்கொண்டு அதனைத் தேட
பிழை என்று பொருள் புரிந்தும்
போகாத வழியில் போய்
பொருள் தேடி பழிக்குழியில் விழுகின்றோம்.
பணத்தால் மட்டுமே மணக்காது வாழ்வு
என்று நம்புகின்ற மனத்தெளிவை
எமக்கருள் வள்ளி மணாளா!


PUnthuruththi vAzh paramporuLE!
bagavAn paramasivan bAlaganE!
pazhaththukkAga buvanam sutRi
paRanthu vantha pazhaniyappA!
piNakkuviyal thEdugindRa kazhugaippOl
pizhaikka vazhi poruL endRu
piththukkoNdu athanaith thEda
pizhai endRu poruL purinthum
pOgAtha vazhiyil pOy
poruL thEdi pazhikkuzhiyil vizhugindROm.
paNaththAl mattumE maNakkAthu vAzhvu
endRu nambugindRa manaththeLivai
emakkaruL vaLLi maNALA!
go to top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

Poem from ThiruppUnthuruththi
@na@

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]