பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766 முருகவேள் திருமுறை (10-திருமுறை (4) மயில் வாசுகியை எடுத்து உதறுவது - "வாள் எயிற துற்ற பகு வாய்தொறும் நெருப்பு உமிழும் வர்சுகி எடுத்துதறும் வாசிக் காரனும்". வேளைக்காரன் வகுப்பு. (5) கிராதகுலி - மயில் விருத்தம் 3 அடி 5-ன் குறிப்பு. விருத்தன் - வேல் வகுப்பு அடி 16-ன் குறிப்பு (பக்கம் 324). (7) துக்க சுக பேதம் அற்ற வாழ்வு - "துன்பமின்பம் கழித்தோடுகின்ற தெக்காலம்" . கந்தரலங்காரம் 36 பக்கம் 36 குறிப்பு. 9. சிகரதம னியமேரு கிரிரசத கிரி,நீல கிரியெனவும்.ஆயிர்முகத் = ఇఊణ్ణి காளிந்தி யெனநீழல் இட்டுவெண் ங்கள்சங்கெனவும்ப்ரபர் நிேகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய நின்றமாமுகில்என்னவே "நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு நீலக் கலாப மயிலாம் அகருமரு மணம்வீசு தனிகைஅயி ராமவேள் அடியவர்கள் மிடியகலவே “அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில் அலங்கற் குழாம் அசையவே "மகரகண கோமளக் குண்டலம் பல.அசைய வல்லவுனர் மனம்,அசைய மால் "வரை அசைய_உரகபிலம் அசையஎண் டிசை.அசைய வையாளி வேறுமயிலே (பொ.உ) (1) சிகரம் - சிகரங்களை உடைய, தமனிய - பொன்மயமான, மேருகிரி - மேருமலை, ரசதகிரி வெள்ளிமலை, நீலகிரி நீல நிறமுள்ள மலை, எனவும் - என்று சொல்லும்படியும், ஆயிரமுகங்கள்ாகப் பரவி வரும் 2. தெய்வ நதி - கங்கை, காளிந்தி - யமுனை, என - என்று சொல்லும்படியும், நீழலிட்டு - ஒளி வீசி, வெண்திங்கள் - வெண்ணிலா, சங்கு (வெண்) சங்கம் எனவும் என்று