பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/766

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் விருத்தம் 759 --- 2. துங்க - பெருமைவாய்ந்த த்ரிசூலதரி - முத்தலைச் சூலத்தை ஏந்தினவள், கங்காளி - கங்காளன்ம்னைவி, எலும்பாபரணர்ாம் சிவனது தேவி அல்லது எலும்பா பரணி, சிவ்காம சுந்தரி - ஆகிய பார்வதி, பயந்த பெற்ற, (படைத்த) நிரைசேர் வ்ரிசைய்ாய் அமைந்துள்ளன்வும், 3. ஆதி - பழமையானவையும், (நெடு) - நீண்டுப் பரவி யுள்ள, மூதண்ட ஆண்ட பகிரண்டங்கள் - பழையனவான அண்டங்கள், வெளி அண்டங்கள் (யாவும்) எல்லாவற்றையும், கொடும், சிறகினால் தனது வளைந்த சிறக்ால், 4. அணைகின்ற தனது பெட்டை மயிலின், அண்டங்கள் என்னவே - முட்டைகள் என்று சொல்லும்படி, (பெட்டை மயிலின் முட்டையை அண்ைவது ப்ோல (அண்டங்கள் யாவற்றையும்) அணைக்கும். அண்ைக்கின்ற, (கலாப மயிலாம் . தோகை மயிலாம் - அது எது எனில் அது. 5. நீதிகள் நிறைந்த (மறை) வேதங்கள் (ஓது) சொல்லுகின்ற (அண்ட்ம் முப்பத்து முக்கோடி) அண்ட்ங்களில் உள்ள் முப்பத்து முக்கோடி (நித்தரும்) நித்ய சூரிகளாகிய பெரிய்ோர்களும் (பரவு) போற்றும் மலையாகின்ற 6.-(நீலகிரி) நீலோற்பலகிரி - திருத்தணிகையில் வாசம் செய்யும், வேற்கடவுள், (நிராலம்பன்) ஒரு பற்றுக்கோடும் ல்லாதவன், (நிர்ப்பயன்) பயமில்லாதவன் (நிர்வியாகுலன்) யாகுலம் - துக்கம் - கவலை இல்லாதவன், (பாஞ்ச சன்னியம் என்னும்) சங்கையும், (நாந்தகம் என்னும்) வாளையும் 7. (மா) சிறந்த, (சுதர்சனம் என்னும்) சக்கரத்தையும், கோதண்டம் (சாரங்கம் என்னும்) வில்லையும், (கெள்ம்ோத்கி என்னும்) தண்டத்தையும் (தரித்த) ஏந்திய (புய்ன்) திருக்கைகள்ை உட்ையவ்ன், மாதவ்ன், முராரி, திருமால். 8. (மது, கைடவாரி) மது, கைடவர் என்னும் அசுரர் ங்கு (அரி) பன்கவன் ஆகிய பெருமானுக்கும் (திரு) இலக்குமிக்கும் மருதன் (அல்லது பெருமானின் அழ்கிய ம்ருக்ன்), ன் ஆகிய குமரனுடைய மயில், வரம் உதவு - (வேலு Sಿ] துணை' என்னும் மந்திரப் பொருளாய் நின்று).அடியார்கள் விரும்பும் வரத்தைத் தந்து உதவும் (வாகை) வெற்றி மயில்தான். (க.உ) முருகனது வெற்றி மயிலே அண்டங்கள் அனைத்தையும்தன்துக்லாபத்தால் அணைக்க வல்ல மயில். (கு.உ.) ് இமயமலையில் கன்னியர் பலர்சூழத் தவஞ் செய்தாள் தேவி.'ம்டவார் பல்லோர் பாலுறு பணியிற் சூழப்