பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (கு.உ) (1)தித்தி-பை.ஈண்டுத் தோல் தித்தி என்றும், 54 ஆவது செய்யுளில் அத்திதித்தி என்றும் உடலைக்கூறினார். (2) செய்வினைத்தீவிலங்கேஏது (காரணமாம்)எனவும் முடித்தும் பொருள் காணலாம். பிறவிக்குக் காரணம் வினை; வினையை விளைவிக்கும் பிறவி, படர்தரும் வெவ்வினைத் தொடர்பாற் பவத்தொடர்பு அப் பவத்தொடர்பாற் படரா நிற்கும் விடலரும் வெவ்வினைத் தொடர்பு (பவம்=பிறப்பு) - சிதம்பரச் செய்யுட் கோவை 36. (3) சிவபிராற்கு உபதேசித்தது.திருப்புகழ்327-பக்கம்314 53. உணவுக்கு அலைதல் அற: திருவடியில் நிலைபெற தீவிலங் கங்கை தரித்தார் குமார திமிரமுந்நீர் தீவிலங் கங்கை வருமான் மருக தெரிவற்றவான் தீவிலங் கங்கை வரவா விரைக்குத் திரிந்துழலுந் தீவிலங் கங்கை யமன்றொட ராமற் றிதம்பெறவே. (ப-உ) தீ - கரத்தில் அக்கினியையும், விலம் - புயத்தில் வில்வத்தையும், கங்கை - சென்னியிற் கங்கையையும், தரித்தார் - தரித்த பரமசிவனது, குமார மைந்தனே திமிர இருணிறமான், முந்நீர் - சமுத்திரமும், தி வறண்டுபோகத் தக்க வில் - வில்லின், அங்கம் - வித்தையில், கைவரு-வல்லவரான, மான் மருக - திருமான் மருகோனே! தெரிவற்ற-அறிதற்கரிய,வான்-பெரிய,தீவில்-தீவுகளிலும்,அங்கங்குமற்றும் பல இடங்களிலும், ஐவர் பஞ்சேந்தரியங்களால், அவாவு - இச்சிக்கத்தக்க, இரைக்கு உணவின்பொருட்டு, திரிந்துழலும் . அலைந்து திரிகின்ற, தீ புத்தியினது, விலங்கம் - பலத்த தொடர்ச்சியை, கை ஒழிக்கவேண்டும், யமன் தொடராமல் இயமன் தொடர்ந்து பற்றாமல், திதம் பெற உனது திருவடியில் இன்புற்று உறுதிப்படும்பொருட்டு (எறு)நீ-தோன்றா எழுவாய்கை-பயனிலை ஏ-அசை, (க-உ) கங்கையும் வில்வமுஞ் சூடி அனலேந்திய பரமசிவனது மைந்தனே! கடலும் வறளும்படி விற்போர் செய்யுந் திருமான்