பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*M) сих»». Хомей Ju»t/wst» 18 ஆம் திருமுறை 57. உலகுக்கு உபதேசம் பொருபிடி யுங்களி றும்விளை யாடும் புணச்சிறுமான் தருபிடி காவல சண்முக வாவெனச் சாற்றிநித்தம் இருபிடி சோறுகொண் டிட்டுண் டிருவினை யோமிறந்தால் ஒருபிடி சாம்பருங் காணாது மாய வுடம்பிதுவே. (பொ.உ) பொரு-பொருந்தி உள்ள (பிடியும்) பெண் ஆனையும், (களிறும் ஆண் யானையும் விளையாடுகின்ற (புனம்) மலைச் சார்ப்ான கொல்லையில் (சிறுமான்) சிறிய மான் உருவுடன் வந்த இலக்குமி (தரு)ஈன்றெடுத்த ( 體 பெண் யானை அனைய ನಿ (காவல்னே நாயகன்ே ஷண்முக மூர்த்தியே! என்று (சாற்றி) வாய் குளிரக் கூறி (நித்தம்) நாள்தோறும் (இரு காலம் செலுத்துக பிடி சோறு எடுத்து (பசித்து வந்தவர்க்கு) நீ உண்டு (இரு) வாழ்வாயாக, (வினையோம்) நல்வினை - தீ வினைக்கு ளாகிய நாம் இறந்தால் (நமது உடல்) (திக்கு இரையானால்) ஒரு பிடி சாம்பல் அளவுகூடக் காணாது, அத்தகைய மாய உடம்பு இந்த உடம்பு (சு - உ) வள்ளி நாயகனே! அறுமுகவா என்று நாடோறும் கூறி ஏற்பவர்க்குப் பிடிசோறு இடு, பின் உண்ணுக தீக்கு இறையாகி ஒருபிடி சாம்பல் அளவும் கூடக் காணாது இந்த உடல் (கு.உ) பிடி காவல என்ற த்து, பிடி- வள்ளி, தினைகள் காத்த பிடி’ ಕೆ. 1093. புனச்சிறுமான் (வள்ளி) காவல! (தரு கற்பகத் ன்கீழ் வளர்ந்த- பிடி - தேவசேனை காவல எனவும் பொருள் காணலாம்.அருணகிரிநாதர் நூலாராய்ச்சி பக்கம் 166 பார்க்க န္က မ္ဘီ சோறு கொன் டிட்டுண்டு எனப் பிரித்து அதற்குப் பிடிசோறு கொண்டு இட்டு, உண்டு இரு' என அந்வயப்படுத்திப் பொருள் கூறி,இருவின்ையோம் இறந்தால் எனப் பிரித்தும் பொருள் காணலாம்; பின்னும் இருபிடி சேர்றே இருந்தாலும் அதில் .ே சோறு இட்டு, ಶ್ಗ ஒரு பிடியை fஉண்பாயாக - எனப் பொருள் காணவும் கிடக்கின்றது. "யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப் பிடி திருமந்திரம் 252 எமக்கென் னென் றிட்டுண்டிரும் - ஒளவையார் நல்வழி 11. இரண்டு பிடி சோறேனும் இட்டுப் பின்பு உண் - எனவும் பொருள் காணலாம் ஒருபிடி சர்ம்பல் இருவினை நீண்ட காயம் ஒருபிடி சாம்பலாகி திருப்புகழ் 778 பக்கம் 312 கீழ்க்குறிப்பு ஒருபிடி நீறும் இலாத உடம்ப்ை பட்டினத்தார் - உடற்கூற்று வண்ணம் உண்ணுமுன் நாம் அவசியம் அநுட்டிக்க வேண்டிய ஒரு நல்ல உபதேசத்தைக் கொண்டுளது இப் பாடல் மனம், வாக்கு காயம் எனப்படும் இம் மூன்றில் உன்னுமுன் மனம்-முருகனைச் சிந்திக்கவேண்டும்-வாக்குவள்ளி கா ! ஷண்முகா எனக் கூறுதல் வேண்டும். காயம் - (உடல்) பிடிசோறு-ஒருவர்க்கு இட்டுப் பின்பு உண்ணுதல் வேண்டும் H.