பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரகா பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே. (அத்) கிண்கிணி முகுள - பாஸ்கரனே மரணப் ப்ரமாதம் , (பொ.உ) (கிண்கிணி) பா கிண்கிணி என்னும் அணி (முகுள) குவிந்து விளங்கும் (சரண) திருவ உடையவனே (ப்ரதாப) கீர்த்திமானே! (சசிதேவி) இந்த்ராணியின் (மங்கல்ய தந்து) மாங்கல்ய நூலை (ரrாபரண்) ப்ாதுகாத்துத் தாங்கினவனே (க்ருபாகர) கிருபைக்கு உறை விடமே (ஞானாகர) னத்துக்கு உறைவிடமே! (சுர) தேவனே! (பாஸ்கரனே) (ஞான) ಸಿಧ್ಧಿ (மரணப் ப்ரமாதம்) றப்பு என்கின்ற அபாயம் (வருத்தம்) நமக்கு இல்லையாம் - நமக்குக் டையாது (ஏனெனில்) (என்றும்) எப்போதும் (வாய்த்த துணை) உளதாகிய யாக (கிரணக் கலாபியும்) ஒளி வீசும் தோகையை உடைLl லும் வேலும் (உண்டு) உள்ளன. (சு-உ முருகா! உனது வேலும் மயிலும் துணையிருப்பதால் நமக்கு மரண பயம் என்பது இல்லை. (கு உ) "நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்" அப்பர் 6.98-1 "பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமே" -70 வேலு மயிலு நினைந்தவர் தந்துயர்திர அருள்தரு கந்த" திருப்புகழ் 920 தந்து = நாண் நூல். மங்கல்ய தந்து ஆபரண ரக்ஷா கிருபாகர் - திருமங்கல நாணாகிய ஆபரணத்தைக் காத்தருளிய கருணாகரனே - எனவும் கூட்டிப் பொருள் காண்பர். பரணம் = தாங்குதல்: சசிதேவி மங்கல்ய தந்து - காக்கப்பட்டது - "சசிதன் விளங்கிய மங்கல நூல் வாங்குகிலாள் வாழ்ந்தனள்" காங்கெயன். வேல் வாங்கவே" (வேல் வாங்கு ಶ್ಗH ) முருகன் ஞான சூரியன் - " (சேவலே நான்) துறப்பரிய அகத்திருளைத் தொலைப்பதற் நீ யொருக் காற். குறத்தியணையுந் தணிகை வருஞான ஃே. கூவுவாயே" - சேவற் பத்து. மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற் கைதா னிருப துடையர்ன் தலைபத்துங் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. (அந்) வெய்ய வாரணம்- இலஞ்சியம் மொய்தாரணி- வாழ வைப்போன். - - (பொ. உ) வெய்ய வாரணம் போல் - கொடிய யானை போலக்