Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 105  ஆவிக்கு மோசம்
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 105  Avikku mOsam
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 105 ... ஆவிக்கு மோசம்

ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்
   சேவிக்க என்று நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருளாய்
      வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்
         சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே.

......... சொற்பிரிவு .........

ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து உன் அருட்பதங்கள்
   சேவிக்க என்று நினைக்கின்றிலேன் வினைதீர்த்து அருளாய்
      வாவித் தட வயல் சூழும் திருத்தணி மாமலைவாழ்
         சேவல் கொடி உடையானே அமர சிகாமணியே.

......... பதவுரை .........

[பிறவிநோய்க்கு காரணமான] வினையின் விளைவே உயிருக்குக் கேடு
செய்வதாக உள்ளது என்பதை அறிந்தபோதிலும் தேவரீருடைய
திருவருளாகிய திருவடிகளை வணங்குவதை எக்காலமும் சிந்திக்கின்றேன்
இல்லை. அடியேனுடைய வினையின் விளைவைத் தீர்த்து அருள்புரிவீராக,
குளங்களும் பரந்த வயல்களும் சூழ்ந்துள்ள பெருமைக்குரிய திருத்தணி
மலை மீது எழுந்தருளியுள்ள சேவற்கொடியை உடையவரே, தேவர்களுக்கு
முடிமணியாகத் திகழ்பவரே!

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.108 
 WIKI_urai Song number: 105 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 105 - Avikku mOsam

Avikku mOsam varumARu aRindhu un arutpadhangkaL
   sEvikka endRu ninaikkindRilEn vinaitheerththu aruLAi
      vAvith thada vayal sUzhum thiruththaNi mAmalaivAzh
         sEval kodi udaiyOnE amara sigAmaNiyE.

O' Lord, even though I have realized that the results of one's past deeds brings ruin to one's life, I do not ever think about worshipping Your Sacred Feet which bestow grace. Please grant me the grace of destroying the results of my past deeds. O' Lord, You are abiding on the great ThiruththaNi-hill, which is surrounded by pools and spacious paddy-fields; You are the bearer of the flag of rooster; You are the Crown-Jewel of the celestials!
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 105 - Avikku mOsam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]