Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Arulmigu VelMurugan Gnanamuneeswarar Temple Singaporeஅருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம்
செங்காங் சிங்கப்பூர்

Flag of Singapore  Arulmigu VelMurugan Gnanamuneeswarar Temple
Sengkang Singapore

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple
... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

Sengkang

ஆலயத்தைப் பற்றி
About the temple

இந்த விவரங்கள் தெரிந்தவர்கள் எங்களுடன் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
These details are required. Please contact us by email. send note to Kaumaram Webmasters
சிறப்புக் கவிதை

Special Poem

  
 பதிவிறக்க    to download 
Thiru L. Vasanthakumar M.A.


சிங்கப்பூர் செங்காங் - அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம்
முருகன் துதிமாலை
(இயற்றிப் பாடியவர்: எல். வசந்த குமார், எம். ஏ.)

                           உ

முருகனொடு முனியுறையுந் தலந்தன்னை - பக்திப்
   பெருகிடவே பணிந்திறைஞ்சும் பக்தர்கட்கு
      வரமளித்து வாழ்வருளும் வடிவேலோன் பெரும்புகழை
         தரணிதனில் தழைத்திடவே தயைசெய்யும் தேவதேவே         ... 1

வங்கக் கடல் சூழ்ந்த வளமான நன்னாடாம்
   சிங்கப் பதியுறையும் சிவஞான முனியினொடு
      மங்களத் திருவுருவாம் மயிலினொடு வேல்முருகாய்
         எங்கள் திருவுள்ளம் உறைந்தருளும் இறையவனே.         ... 2

கடற்காழிக் கவுணியனாய் கலியுகத்தில் வந்துதித்த
   இடைக்கழிக் கந்தனை இன்பமொடு தொழுதிடவும்
      படைக்கலமாய் அவன்நாமம் பலஓதும் அடியார்கட்கு
         அடைக்கலமாய் அரன்மகனும் ஆதரித்து அருள்பவனே.         ... 3

சரவணபவனாம் சடாக்ஷர சொரூபனொடு
   வரஞான முனீசுரராய் வரமருளும் முருகவேளை
      சிரந்தாழ்த்திக் கரங்கூப்பித் தொழும் அவர்க்குப்
         பரஞானப் பொருளீயும் பராசத்திப் பாலகனே.         ... 4

அங்கும் இங்குமாய் எங்கும் நிறைந்தவனை
   செங்காங் நகர்மேய செல்வத் திருவுருவை
      மங்காப் புகழோடு முழுமதிபோல் மனதிருத்த
         சிங்கார வேலவனாய் சித்தத்தில் உறைபவனே.         ... 5



A song in praise of Sengkang Murugan
(Singapore - Arulmigu VelMurugan Gnanamuneeswarar Temple)
(composed and sung by: L. Vasantha Kumar, M.A.)

                  (English transliteration)

muruganodu muniyuRaiyun thalanthannai - bakthi
   perugidavE paNinthiRainjum baktharkatku
      varamaLiththu vAzhvaruLum vadivElOn perumpugazhai
         tharaNidhanil thazhaiththidavE dhayaiseiyum dhEvadhEvE         ... 1

vangkak kadal sUzhndha vaLamAna nannAdAm
   singkap pathiyuRaiyum sivagnAna muniyinodu
      mangkaLath thiruvuruvAm mayilinodu vElmurugAi
         engkaL thiruvuLLam uRaintharuLum iRaiyavanE.         ... 2

kadaRkAzhik kavuNiyanAi kaliyugaththil vandhuthiththa
   idaikkazhik kandhanai inbamodu thozhudhidavum
      padaikkalamAi avannAmam palaOdhum adiyArkatku
         adaikkalamAi aranmaganum Aadhariththu aruLbavanE.         ... 3

saravaNabavanAm sadAkshara sorUbanodu
   varanjAna muneesurarAi varamaruLum murugavELE
      siranthAzhththik karangkUppith thozhum avarkkup
         paranjAnap poruLIyum parAsaththip bAlaganE.         ... 4

angkum ingkumAi engkum niRainthavanai
   sengkAng nagarmEya selvath thiruvuruvai
      mangkAp pugazhOdu muzhumadhipOl manadhirundha
         singkAra vElavanAi siththaththil uRaibavanE.         ... 5

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple



ஆலய நேரங்கள்

temple timings

7 am - 12 noon
6:30 pm - 9:30 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Arulmigu Velmurugan Gnanamuneeswarar Temple
50 Rivervale Crescent,
SINGAPORE
Postcode: 545029
Telephone: +65 6387 9638

Official Temple Website:  http://www.avgmt.sg 


ஆலயம் இருக்கும் இடம்   (கூகள் மேப்ஸ்க்கு நன்றி)
temple location   (courtesy of Google Maps)
1.388776, 103.908256



For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Arulmigu VelMurugan Gnanamuneeswarar Temple - Sengkang, , Singapore
(kdcsga04)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.