Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri Thendayuthapani Kovil - Jawi, Malaysiaஸ்ரீ தெண்டாயுதபாணி கோவில்
ஜாவி பினாங்கு மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Sri Thendayuthapani Kovil  Flag of Penang State
Jawi Penang Malaysia
history address timings special events previous-other names location map

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple

ஆலய வரலாறு
(ஆலயத்தின் அர்ச்சகர் சிவஸ்ரீ V. மோகன் அவர்கள் கூறியது).

1864ல் இந்த ஆலயம் துவங்கப்பட்டது. அச்சமயம் இவ்விடத்தில் சலவைத் தொழில் செய்பவர்கள் வசித்து வந்தனர். திரு O.T.M. மெய்யப்ப செட்டியார் அவர்கள் கனவில் முருகப்பெருமான் தோன்றி, தண்டாயுதபாணி சிலை ஒன்று ஆற்றில் புதைந்து கிடப்பதாகச் சொன்னார். அதேபோல் ஆற்றில் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாலயம் அதற்காக கட்டப்பட்டது.


Temple History
(as narrated by Sivasri V. Mohan, priest of the temple).

The temple was founded in 1864. In those days the laundry workers lived in the area. Thiru O.T.M. Meyappa Chettiar had a dream then, in which Lord Murugan appeared and told him the presence of a 'vigraha' (statue) of Sri ThaNdAyuthapANi, submerged in the river. The 'vigraham' was discovered and the temple was built for it.

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

சித்ரா பௌர்ணமி (3 நாட்கள்)
முதல் நாள் இரத ஊர்வலம்

ChithrA PowrNami (3 days festivities)
Chariot Procession on 1st day



ஆலய நேரங்கள்

temple timings

5:30 am – 11 am
5 pm – 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Thendayuthapani Temple,
Seberang Perai Selatan,
Jawi,
Penang,
MALAYSIA
Postcode: 14200
Telephone: Sivasri V. Mogan: +6 012 429 1158


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
5.203272, 100.495550

Sri Thendayuthapani Kovil - Jawi, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri Thendayuthapani Kovil - Jawi, Penang, Malaysia
(kdcmya26)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]